புதுச்சேரி மின்துறை செலுத்தவேண்டிய ஜிஎஸ்டி தொகையை மோசடி செய்த காசாளர் கைது! Sep 15, 2022 2254 புதுச்சேரி மின்துறையில் ஜிஎஸ்டிக்கு செலுத்தவேண்டிய 55 லட்சம் ரூபாயை தனது வங்கி கணக்கிற்கு மாற்றி, மோசடி செய்த மின்துறை காசாளர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி அரசின் தலைமை மின்துறை அலுவலகத்தில...